உலக காண்டாமிருக தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

  1. 23 செப்டம்பர் 
  2. 23 நவம்பர்
  3. 22 நவம்பர்
  4. 22 செப்டம்பர்

Answer (Detailed Solution Below)

Option 4 : 22 செப்டம்பர்
Free
RRB NTPC Graduate Level Full Test - 01
100 Qs. 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான பதில் செப்டம்பர் 22 ஆகும்.

  • உலகக் காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

  • பல தசாப்தங்களாக வேட்டைக்காரர்களின் இலக்காக இருந்த விலங்குகளை காப்பாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது.
  • சீனா, வியட்நாம், மலேசியா, கொரியா போன்ற பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காண்டாமிருகக் கொம்புகளுக்கு அதிக தேவை உள்ளது.
  • சீனர்கள் இதை ஒரு பாலுணர்வாகவும், அதைக்கொண்டு பாரம்பரிய மருந்துகளை தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
  • முன்னெப்போதையும் விட, காண்டாமிருகங்களுக்கு இப்போது கவனிப்பும் பாதுகாப்பும் முக்கியத் தேவையாக  உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பல அமைப்புகளும் இலாப நோக்கற்ற குழுக்களும் விலங்குகள் வேட்டையாடுதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆக்ட்டிவாக செயல்பட்டுவருகின்றனர்.
  • பொதுவாக இந்தியாவில் அசாம், அண்டை நாடான நேபாளம் மற்றும் பூட்டானில் கிரேட்டர் இந்தியன் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.
  • காண்டாமிருகங்கள் இமயமலையின் அடிவாரத்திலும் உயரமான புல்வெளிகள் மற்றும் காடுகளிலும் வாழும். 

Latest RRB NTPC Updates

Last updated on Jul 22, 2025

-> RRB NTPC Undergraduate Exam 2025 will be conducted from 7th August 2025 to 8th September 2025. 

-> The RRB NTPC UG Admit Card 2025 will be released on 3rd August 2025 at its official website.

-> The RRB NTPC City Intimation Slip 2025 will be available for candidates from 29th July 2025. 

-> Check the Latest RRB NTPC Syllabus 2025 for Undergraduate and Graduate Posts. 

-> The RRB NTPC 2025 Notification was released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts while a total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC).

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

->  HTET Admit Card 2025 has been released on its official site

Hot Links: teen patti tiger teen patti app teen patti cash teen patti win teen patti master apk download